"அரிக்கொம்பனை திருப்பி கொடுங்க இல்லைனா யாருக்கும் ஓட்டு போட மாட்டோம் - "கொதித்தெழுந்த மக்கள்..!

x

அரிக்கொம்பன் யானையை மீண்டும் கேரளாவின் சி​ன்னக்கானால் பகுதிக்கு கொண்டுவர அப்பகுதியை சேர்ந்த பழங்குடியின மக்கள் போராடி வருகின்றனர்...


Next Story

மேலும் செய்திகள்