தேனியில் இருந்து குமரி நோக்கி செல்லும் அரிக்கொம்பன் யானை

x

கோதையாறு வனப்பகுதி நோக்கி கொண்டு செல்லப்படும் அரிக்கொம்பன் யானை

லாரியில் கொண்டு செல்லும் யானைக்கு மயக்கம் தெளிந்ததால், மீண்டும் மயக்க ஊசி செலுத்தப்பட்டது

யானை கொண்டு செல்லும் லாரிக்கு முன், பின் வாகனம் எதையும் அனுமதிக்காத காவல்துறையினர்

கடந்த 7 நாட்களாக தேனி கம்பம் சுற்றுவட்டாரத்தில் உலா வந்த அரிக்கொம்பன் யானை

கம்பம் பகுதியில் 144 தடை உத்தரவை அமல்படுத்தி அரிக்கொம்பனை பிடித்தது வனத்துறை


Next Story

மேலும் செய்திகள்