அர்ஜென்டினா ஓபன் டென்னிஸ் தொடர்...இளம் வீரர் முசெட்டி அதிர்ச்சி தோல்வி

x

அர்ஜென்டினா ஓபன் டென்னிஸ் தொடரில் இத்தாலியைச் சேர்ந்த முன்னணி வீரர் லாரென்ஸோ முசெட்டி அதிர்ச்சி தோல்வி அடைந்தார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் பெரு வீரர் வாரில்லாஸ் உடன் மோதிய முசெட்டி, 4க்கு 6, 4க்கு 6 என்ற நேர் செட்களில் தோல்வி அடைந்தார். இந்த தோல்வியால் தொடரில் இருந்தும் இளம் வீரர் முசெட்டி வெளியேறி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்