அர்ஜென்டினா ஓபன் டென்னிஸ் தொடர் - காலிறுதியில் நோரி அபார வெற்றி

x

அர்ஜென்டினா ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு பிரிட்டன் வீரர் கேமரூன் நோரி முன்னேறி உள்ளார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடந்த காலிறுதி ஆட்டத்தில், அர்ஜென்டினா வீரர் தாமஸ் எட்ச்வெரியை (Tomas Etcheverry) 5க்கு 7, 6க்கு பூஜ்யம், 6க்கு 3 என்ற செட் கணக்கில் நோரி தோற்கடித்தார். நள்ளிரவு 12.30 மணியளவில் நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில், பெரு வீரர் பாப்லோ வாரில்லாஸ் உடன் நோரி மோதவுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்