கத்தார் கால்பந்து உலகக்கோப்பை தொடரில் உச்சக்கட்ட பரபரப்புடன் நடைபெற்ற இறுதிப் போட்டியில் பிரான்ஸை வீழ்த்தி அர்ஜென்டினா மகுடம் சூடியது.

x

லுசைல் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் பிரான்ஸ் உடன் அர்ஜென்டினா மோதியது.

ஆட்டத்தின் முதல் பாதியில் ஆதிக்கம் செலுத்திய அர்ஜென்டினா 2-க்கு பூஜ்யம் என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

அர்ஜென்டினா கேப்டன் மெஸ்ஸியும் டிமரியாவும் கோல் அடித்து அசத்தினர்.

பின்னர் 2வது பாதி முடியும் தருணத்தில் அடுத்தடுத்து 2 கோல்களை அடித்து மிரள வைத்தார்.

இதனால் ஆட்டம் சமனாக கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.

அதில் மெஸ்ஸி ஒரு கோல் அடிக்க, எம்பாப்வேவும் கோல் அடித்தார்.

இதனால் ஆட்டத்தில் உச்சக்கட்ட பரபரப்பு தொற்றிக்கொள்ள கூடுதல் நேரத்தில் 3க்கு 3 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சமனிலை வகித்தன.


Next Story

மேலும் செய்திகள்