பாஜகவில் இணைய போகிறீர்களா? செய்தியாளர் கேள்விக்கு கூலாக பதில் சொல்லிய - முன்னாள் அமைச்சர்

x

பாஜகவில் சேர உள்ளதாக சிலர் வேண்டுமென்றே வதந்திகளை பரப்புவதாகவும், அது உண்மை அல்ல என்று பெருந்துறை தொகுதியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்