அஜித்துடன் நடிக்க போறாரா? - ஜி.பி.முத்து சொன்ன சுவாரசிய தகவல் | GPmuthu

x

தனியார் டிவி புகழ் ஜிபி முத்து கோவையில் தனியார் நிறுவனம் ஒன்றை இன்று திறந்து வைத்தார். திறப்பு விழாவுக்கு வந்திருந்த ஜிபி முத்துவைக் காண அங்கு ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர்... இதைத் தொடர்ந்து அங்கு கூடியிருந்த ரசிகர்களுடன் இணைந்து ஜிபி முத்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார்... தொடர்ந்து தந்தி டிவிக்கு சிறப்பு பேட்டியளித்த அவர், நடிகர் அஜித்துடன் இணைந்து நடிக்க பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாகவும், நடிகை சன்னிலியோனுடன் இணைந்து நடித்தது மிகுந்த மகிழ்ச்சி என்றும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்