"ஆ.ராசா இந்து வரலாற்றைத் தான் கூறினார்" - அமைச்சர் பொன்முடி
பொன்முடி - உயர்கல்வித்துறை அமைச்சர்
"ஆ.ராசா வரலாறை இந்து வரலாறைதான் கூறினார்"
"யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல.."
"மதம், கடவுள் பெயரால் ஏற்றத்தாழ்வை உருவாக்க கூடாது"
"தமிழில் சமூகநீதி, சமத்துவம் வளர்ந்திருக்கிறது"
Next Story
