என்னங்க சொல்றீங்க ..?விஜய்சேதுபதிக்கு பதிலா சுந்தர்.சி-யா.!?

x
  • அரண்மனை நான்காம் பாகத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது.
  • Aranmanai 4 updateமுதல் மூன்று பாகங்களை தொடர்ந்து, விஜய் சேதுபதி, சந்தானத்தை வைத்து அரண்மனை நான்காம் பாகத்தை சுந்தர் சி இயக்க உள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது.
  • இந்த நிலையில், பல்வேறு காரணங்களால் விஜய் சேதுபதி விலகியதாகவும், சுந்தர் சி கதாநாயகனாக நடிப்பதாகவும் சினிமா வட்டாரங்கள் தகவல் வெளியாகி வருகின்றன.

Next Story

மேலும் செய்திகள்