"நான் அப்பவே இறங்க சொன்னனே..சாமிகிட்ட போறதுக்குள்ள செத்துட்டானே"..தமிழகத்தையே உலுக்கிய தாயின் கதறல்

x

கிரேனில் சென்று சுவாமிக்கு மாலை அணிவிக்க முயற்சி/திடீரென விழுந்த காவடி கிரேன் - பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு, மாலை அணிவிக்க சென்ற சிறுவன் உயிரிழந்த சோகம், அரக்கோணம் அருகே கோயில் திருவிழாவில் நடந்த சம்பவம், "நேர்த்திக்கடன் செலுத்துவதில் வழிகாட்டு நெறிமுறைகள்"


Next Story

மேலும் செய்திகள்