பொன்னியின் செல்வன் பாடல்கள் குறித்துஏ.ஆர்.ரஹ்மான் "நச்" பேட்டி |

x

கலாசாரம் சார்ந்த பாடல்கள் இயற்றியதாக, பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் கூறினார்.

படப்படிப்பின் போது இயக்குநர் மணிரத்னம் பேசியதை வைத்து கலாசாரம் சார்ந்த இசையை உருவாக்கியதாகவும், அது மணிரத்னத்துக்கு பிடித்ததாகவும் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்