'நீடோடி வாழ்க... ' உதயநிதிக்கு வீடியோவுடன் வாழ்த்து சொன்ன ஏ.ஆர். ரஹ்மான்

x

உதயநிதியின் பிறந்தநாளையொட்டி, ஏ.ஆர். ரஹ்மான் வீடியோவை பகிர்ந்து வாழ்த்தியுள்ளார்.

உதயநிதி, மாரி செல்வராஜுடன் முதன்முறையாக இணைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள ஏ.ஆர். ரஹ்மான், உடல்நலத்துடனும், சந்தோசத்துடன் நீடோடி வாழ்க என உதயநிதியை வாழ்த்தியுள்ளார்.

மாரி செல்வராஜுடன் இணைந்து பணியாற்றுவது சுவாரஸ்யமாக இருப்பதாக ரஹ்மான் மகிழ்ந்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்