#BREAKING || 'ஏப்.7..' அதிமுக மாவட்ட செயலாளர்களுக்கு பறந்த உத்தரவு.. ஈபிஎஸ்ஸின் அடுத்த அதிரடி

x

வரும் 7-ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற உள்ளது, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது, கடந்த 28 ஆம் தேதி பொதுச்செயலாளராக ஈபிஎஸ் பொறுப்பேற்ற நிலையில் கூட்டம் நடைபெற உள்ளது


Next Story

மேலும் செய்திகள்