#BREAKING | ஆளுநர்கள் நியமனம் - நாடாளுமன்றத்தில் மத்திய அரசு பதில் | Rajya Sabha | Governor | Delhi

x

"ஆளுநர்களை நியமிக்கும் முன்பாக சம்பந்தப்பட்ட மாநில முதல்வர்களை கலந்தாலோசிப்பது ஒரு மரபாக வேண்டுமானால் பின்பற்றப்படலாம், மாநிலங்களவை உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு நாடாளுமன்றத்தில், மத்திய உள்துறை இணையமைச்சர் நித்தியானந்த் ராய் பதில், இதற்காக அரசியல் சாசன சட்டம் 155 பிரிவில் திருத்தம் மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை - மத்திய அமைச்சர்


Next Story

மேலும் செய்திகள்