மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பத்தை வீடு வீடாக சென்று டோக்கன் விநியோகம் தொடக்கம்..!
பெண்களுக்கு ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்பம் விநியோகம்
வீடு, வீடாக சென்று டோக்கன், விண்ணப்பம் விநியோகிக்கும் பணி தொடக்கம்
சென்னையில் வீடுகளுக்கே சென்று ரேஷன் கடை பணியாளர்கள் வழங்கி வருகின்றனர்
Next Story