கால்நடை மருத்துவ படிப்புக்கான விண்ணப்பம்..மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - துணைவேந்தர் செல்வகுமார்

x

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் இளநிலைப் படிப்புகளில் சேர்வதற்கு அக்டோபர் 3 ந் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் என்று துணைவேந்தர் செல்வகுமார் தெரிவித்தார்

"கால்நடை மருத்துவ படிப்புகளில் மொத்தம் 580 இடங்கள் உள்ளன"

"3 பி.டெக் படிப்புகளுக்கு 100 இடங்கள் உள்ளன"

"14 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்"

"அக்.3-ம் தேதி மாலை 5 மணி விண்ணப்பிக்கலாம்"


Next Story

மேலும் செய்திகள்