மனைவிக்கு "டிமிக்கி" தரும் ஆண்களுக்கு ஆப்பு வைக்க வரப்போகிறது 'ஆப்'

x

வீட்டு வேலைகளில் ஆண்களின் பங்களிப்பைக் கண்காணிக்க ஸ்பெயின் புது செயலியை அறிமுகப்படுத்தவுள்ளது... பாலின சமத்துவத்தை மேம்படுத்தும் நோக்கில், இந்த செயலி அறிமுகப்படுத்தப் படுவதாக ஸ்பெயினின் சமத்துவத்திற்கான மாநில செயலாளர் ஏஞ்சலா ரோட்ரிக்ஸ் தெரிவித்தார். மேலும் இந்த ஆப் மூலம் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வீட்டு வேலைகளில் எவ்வளவு நேரம் செலவிடுகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்...


Next Story

மேலும் செய்திகள்