கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் நடிகை அபர்ணா பாலமுரளியிடம் தவறாக நடந்து கொண்ட விவகாரம்.சம்பந்தப்பட்ட சட்டக்கல்லூரி மாணவர் ஒரு வாரம் சஸ்பெண்ட்.சட்டக் கல்லூரி பணியாளர் கவுன்சில் நடவடிக்கை.நடிகையின் தோளில் கைப்போட்டு, மாணவர் புகைப்படம் எடுக்க முயன்ற சம்பவம்