"எந்த அரசியல் கட்சி தலைவரும் தாராளமாக ஆய்வு செய்யலாம்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் அழைப்பு

x

தமிழகத்தில் உள்ள 32 மருந்து சேமிப்பு கிடங்குகளில் எந்த அரசியல் கட்சி தலைவரும் நேரடியாக சென்று ஆய்வு செய்யலாம் என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்