ஈரானில் ஹிஜாப்பிற்கு எதிராக வலுக்கும் போராட்டம்- பொதுமக்களை சரமாரியாக தாக்கும் போலீசார்

x

ஈரானில் ஹிஜாப்பிற்கு எதிராக வலுக்கும் போராட்டம்- பொதுமக்களை சரமாரியாக தாக்கும் போலீசார் -அதிர்ச்சி காட்சிகள்

ஈரானில் கடந்த 13 ஆம் தேதி ஹிஜாப் அணியாத காரணத்திற்காக போலீசாரால் கைது செய்யப்பட்ட மாஷா அமினி என்ற பெண், போலீஸ் காவலில் இருந்த போது உயிரிழந்தார். இதை தொடர்ந்து, அங்கு ஹிஜாப்பிற்கு எதிராக போராட்டம் வெடித்தது. தற்போதைய சூழலில் ஈரானில் உள்ள 30 நகரங்களில் மக்கள் வீதியில் இறங்கி போராடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலில் இதுவரை 31 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், போராட்டக்கரார்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதல் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன


Next Story

மேலும் செய்திகள்