ஈரோடு மாநகராட்சி ஆணையர் சிவக்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிகாரியாக பணியாற்றியவர் சிவக்குமார்