மீண்டும் சுற்றுலா படகு விபத்து.. கேரளாவை ஒரு நொடி அதிரவைத்த சம்பவம்

x

கேரளா மாநிலம் கொச்சியில் தாந்தோணிதுருத்தில் நிறுத்தப்பட்டிருந்த சுற்றுலா படகு தீப்பிடித்து எரிந்தது. அப்போது படகில் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை போராடி அணைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்