#Breaking : துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம்

x

துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு.

ரிக்டர் அளவுகோலில் 6.4ஆக பதிவான நிலநடுக்கம்.

தெற்கு துருக்கி பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அச்சம்.

ஏற்கனவே நிலநடுக்கத்தின் சுவடுகள் மறைவதற்குள் அடுத்த அதிர்ச்சி.


Next Story

மேலும் செய்திகள்