ராகுல் தொகுதி காலியானதாக அறிவிப்பு... வயநாட்டில் இடைத்தேர்தல்? தேர்தல் ஆணையம் என்ன செய்யும்...?

x

ராகுல் காந்தி தொகுதியில் இடைத்தேர்தல்? வயநாடு தொகுதி காலியானதாக அறிவிப்பு , தேர்தல் ஆணையம் என்ன செய்யும்...? தேர்தல் ஆணையம் மீது திரும்பும் பார்வை, இடைத்தேர்தலை அறிவிக்குமா ஆணையம்?

இதுபோன்ற சூழலில் நீதிமன்றம் சொன்னது என்ன? "ஆணையம் கவனமாக செயல்படலாம்"/"குடியரசு தலைவர்தான் முடிவு செய்ய வேண்டும்", சட்ட வல்லுநர்கள் சொல்வது என்ன...?


Next Story

மேலும் செய்திகள்