செமஸ்டர் தேர்வுகள் - மறு தேதிகள் அறிவிப்பு |

x

ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலை கழக தேர்வுகளுக்கான மறு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயல் காரணமாக கடந்த 9 மற்றும் 10 தேதிகளில் நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. தற்போது இயல்பு நிலை திரும்பிவரும் நிலையில், அந்த தேர்வுகளுக்கான மறுதேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, டிசம்பர் 9 மற்றும் 10 தேதிகளில் நடைபெற இருந்த தேர்வுகள், டிசம்பர் 24 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்