மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு அண்ணாமலை கடிதம்

x
  • இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் இரண்டு படகுகளை மீட்க கோரி, மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.
  • நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மேலும், அவர்களது இரண்டு படகுகளையும் அந்நாட்டு கடற்படையினர் பறிமுதல் செய்தனர்
  • . இதனிடையே, தமிழக மீனவர்களின் இரண்டு படகுகளை மீட்க கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்