#BREAKING || ஓபிஎஸ்-ஐ சந்தித்த அண்ணாமலை.. ஈரோடு தேர்தல் களத்தில் நடந்த மாற்றம் - ஓபிஎஸ் அணியில் பாஜக கொடி

x

எடப்பாடி பழனிசாமி உடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் சந்திப்பு

"ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்"

"இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதை மனதில் கொண்டு செயல்பட வேண்டும்"

ஈபிஎஸ், ஓபிஎஸை அடுத்தடுத்து சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தல்


Next Story

மேலும் செய்திகள்