அண்ணாமலை பட்டியல்.. காயத்ரி ரகுராம் பரபரப்பு கருத்து

x

அண்ணாமலை வெளியிட்ட சொத்துப் பட்டியல் எல்லாமே மக்களுக்கு தெரிந்த ஒன்று தான் , அதில் புதிதாக ஒன்றும் இல்லை என நடிகையும் நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்