#Breaking || ரஃபேல் வாட்ச் விவகாரம்.. மவுனம் கலைத்தார் அண்ணாமலை

x

"ரஃபேல் கைக்கடிகாரத்தின் விவரம், அதன் ரசீது மற்றும் எனது வாழ்நாள் வருமான வரி அறிக்கைகளை விரைவில் வெளியிடுவேன்".

கைக்கடிகாரம் குறித்து சர்ச்சை எழுந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ட்வீட்.

"விரைவில் மாநிலம் முழுவதும் பாதயாத்திரை மேற்கொள்ள உள்ளேன்".

"பாதயாத்திரையின் முதல் நாளில் எனது சொத்து விவரங்களை வெளியிடுவேன்"

"ஐபிஎஸ் அதிகாரியாக பொறுப்பேற்றது முதல் ராஜினாமா செய்யும் வரை ஈட்டிய வருமான விவரத்தை வெளியிடுவேன்"

"என்னிடம் உள்ள ஆடு மற்றும் மாடுகளின் எண்ணிக்கை என அனைத்தையுமே விரைவில் வெளியிடுகிறேன்"

"நான் அறிவித்ததை விட ஒரு பைசா அதிகமான சொத்தை கண்டுபிடித்தால் சொத்துக்களை அரசிடம் ஒப்படைக்க தயார்"

"திமுகவினர் தங்கள் சொத்து விவரங்களை வெளியிட தயாரா?"

"திமுகவினர் என்னுடன் ஊழல் குறித்து விவாதிக்க விரும்புவதால், அதை எதிர்கொள்ள ஆவலுடன் இருக்கிறேன்"


Next Story

மேலும் செய்திகள்