அண்ணாமலைக்கு ஷாக் கொடுத்த அமித் ஷா.. முற்றுப்புள்ளி வைத்தார்..!
• ஓயாத அதிமுக-அண்ணாமலை கூட்டணி விமர்சன மோதல்...
• முற்றுப்புள்ளி வைத்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா
• அதிமுக கூட்டணி தொடரும் - அமித்ஷா திட்டவட்ட பதில்
• "தலைவர் பதவியை துறப்பேன் என்ற அண்ணாமலை"
• டெல்லி தலைமைதான் எல்லாம் என்ற பாஜக சீனியர்கள்
• அண்ணாமலை பேச்சை ரசிக்காத அதிமுகவினர்...
• அதிமுக-பாஜக கூட்டணியில் வெளியான உரசல்கள்
