#Breaking|| கூட்டணி குறித்து பேசிய அண்ணாமலை.. அமித் ஷாவுடன் அதிமுக எம்பி தம்பிதுரை திடீர் சந்திப்பு
- டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன், அதிமுக எம்.பி. தம்பிதுரை திடீர் சந்திப்பு
- பாஜகவில் கூட்டணி குறித்து தேசிய தலைமை தான் முடிவெடுக்கும் என்று எடப்பாடி பழனிசாமி பேசியிருந்த நிலையில் திடீர் சந்திப்பு
- நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற சந்திப்பில் கூட்டணி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியதாக தகவல்
- கூட்டணியில் பாஜக இருக்கிறது என்று தான் அமித்ஷா கூறினாரே தவிர கூட்டணியை உறுதி செய்யவில்லை என்று அண்ணாமலை பேசியிருந்தார்
Next Story