அடிக்கிற வெயிலுக்கு "குளுகுளு" ஐஸ்கிரீம் பூங்காவில் வெளுத்து வாங்கிய விலங்குகள்...

x

ஜெர்மனி தலைந கர் பெர்லினில் உள்ள உயிரியல் பூங்காவில் அதீத வெப்பத்தால் அவதியுறும் விலங்குகளைக் குளிர்விக்க ஐஸ்கிரீம்கள் வழங்கப்பட்டன... அவற்றிற்குப் பிடித்த உணவுகளை வைத்து செய்யப்பட்ட ஐஸ்கிரீம்களை உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகள் ரசித்து உண்டன...


Next Story

மேலும் செய்திகள்