'ஆத்திரமடைந்த வடகொரியா..' அடுத்தடுத்து 4 ஏவுகணை சோதனை

x

வடகொரியா மீண்டும் 4 ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது...

வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி வரும் நிலையில், ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளுக்கு அமெரிக்கா உதவி செய்து வருகிறது.

இது வடகொரியாவை மேலும் ஆத்திரமூட்டியுள்ளது.

இந்நிலையில், கொரிய மக்கள் ராணுவமானது "ஹ்வாசல் 2" என்ற 4 கப்பல் ஏவுகணைகளை வடக்கு ஹம்ங்யாங் மாகாணத்தில் உள்ள கிம் சேக் நகரில் இருந்து கிழக்கு கடலை நோக்கி ஏவியதாக கூறப்பட்டுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்