#BREAKING||அங்கன்வாடியில் 1 வயது முதல் இரண்டு வயதுள்ள குழந்தைகளுக்கு வாரம் 3 முட்டைகள் வழங்க உத்தரவு

x

அங்கன்வாடியில் 1 வயது முதல் இரண்டு வயதுள்ள குழந்தைகளுக்கு வாரம் 3 முட்டைகள் வழங்க உத்தரவு/வாரம்தோறும் 1 முட்டை வழங்கப்பட்டு வந்த நிலையில், மேலும் 2 முட்டைகளை சேர்த்து வழங்க அரசாணை வெளியீடு/சத்துமாவு வழங்குவது, ஊட்டச்சத்து குறைந்த குழந்தைகளுக்கு பிஸ்கட் வழங்குவது தொடர்பான டெண்டர் விடுவது குறித்தும் அரசாணைஅங்கன்வாடி - 3 முட்டைகள் வழங்க அரசாணை


Next Story

மேலும் செய்திகள்