பறந்த கற்கள்; சிதறிய கட்டைகளால் உடைந்த தலைகள்... போதையில் பேய் ஆட்டம் ஆடிய கும்பல்... வெளியான அதிர்ச்சி காட்சி...

ஆந்திராவில், பொதுவெளியில் மதுபோதையில் இளைஞர்கள் கற்கள் மற்றும் கட்டைகளால் தாக்கிக் கொள்ளும் வீடியோ வெளியாகியுள்ளது. தாடிபத்திரி பகுதியில் சினிமாவை மிஞ்சும் அளவிற்கு, கட்டைகளாலும், கற்களாலும் ஒருவருக்கு ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் படுகாயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவலின் பேரில் வந்த போலீசார், தகராறில் ஈடுபட்ட இளைஞர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com