கோயிலில் திடீரென பற்றி எரிந்த தீ..! அலறி அடித்து ஓடிய பக்தர்கள்.. ராமநவமியின் போது நேர்ந்த சோகம் - பரபரப்பு காட்சி

x
  • ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் ராமநவமி கொண்டாட்டத்தில் தீ விபத்து.
  • ராம நவமியை முன்னிட்டு கோயிலில் அமைக்கப்பட்ட மேற்கூரையில் தீ விபத்து.
  • அலறியடித்து ஓட்டம் பிடித்த பக்தர்கள்.
  • அதிர்ஷ்டவசமாக பெரும் உயிர்சேதம் தவிர்ப்பு.

Next Story

மேலும் செய்திகள்