கோயில் திருவிழாவின் போது தகராறு... இரு தரப்பினரிடையே பயங்கர மோதல் - வெளியான அதிர்ச்சி வீடியோ

x
  • ஆந்திர மாநிலம், மந்தேபள்ளி கிராமத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவை யார் முன்னின்று நடத்துவது என்பது தொடர்பாக மோதல் ஏற்பட்டது.
  • இதில் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாக தாக்கினர்.
  • தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
  • இது தொடர்பாக, 28 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • மேலும், மோதல் ஏற்படாதவாறு இருக்க, கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்