இடி தாக்கியதால் தீப்பற்றி எரிந்த தென்னை மரம்... பீதியில் மக்கள் - அதிர்ச்சி காட்சிகள்

• ஆந்திரா மாநிலத்தில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழையின் போது, மின்னல் தாக்கியதில் தென்னை மரம் ஒன்று தீப்பிடித்து எரிந்தது. • ஆந்திராவில் பல்வேறு பகுதிகளில், நேற்று இடி மின்னலுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்தது. • இதில், கோதாவரி மாவட்டம் கொவ்வூருபாடு கிராமத்தில் பெய்த மழையின் போது, மின்னல் தாக்கியதில் தென்னை மரம் ஒன்று தீப்பிடித்து எரிந்தது. • இதனை கண்ட அப்பகுதி விவசாயிகள் மற்றும் கூலித்தொழிலாளிகள் அச்சமடைந்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com