சென்னையில் ஆந்திராவின் விவாகா போஜனாம்பு.. என்னென்ன உணவு வகைகள் இருக்கு..? கேட்கும் போதே பசியை தூண்டும் உணவுகள்

x
 • விவாகா போஜனாம்பு உணவகத்தின் உணவுகள்
 • நுங்கம்பாக்கம், சென்னை
 • விவாகா போஜனாம்பு உணவகத்தில் சைவம், அசைவம் என 2 வகைகளிலும் உணவுகள் தயாரிப்பு
 • சைவ உணவு - வெஜ் புலாவ், உலவாச்சாறு வெஜ் புலாவ், ஆவகை வெஜ் புலாவ், பச்சிமிர்ச்சி வெஜ் புலாவ்
 • சைவம் - காளான் வெப்புடு புலாவ், பனீர் டிக்கா புலாவ், பொட்லாம் பனீர் புலாவ், கோணசீமா பனீர் புலாவ், குட்டி வாங்கயா புலாவ்
 • சைவம் - ராகி சங்கதி முத்தா, பப்பு அவகாய அன்னம், பப்புச்சாரு அன்னம், பெருகு அன்னம்
 • அசைவ உணவுகள் - பீமாவரம் கொடி வெப்புடு, கோங்குரா கொடி வெப்புடு, பள்ளி கொடி வெப்புடு
 • அசைவம் - ஜிலகார கொடி வெப்புடு, வெல்லுளி கொடி வெப்புடு, கோல்கொண்டா கொடி, மஸ்தான் கொடி வெப்புடு
 • அசைவம் - ஜீடி பாப்பு நாஸ்துகொடி வெப்புடு, மிரியல மாம்சம் வெப்புடு, கோங்குரா மாம்சம் வெப்புடு, செப்பலா வெப்புடு
 • அசைவம் - போன்லெஸ் செப்பா சிப்ஸ், ரொய்யால பூண்டி வெப்புடு, ராஜமுந்திரி ரொய்யால வெப்புடு
 • சைவ உணவு வகைகள் - போஜனம், விவாஹ போஜனம் /அசைவ உணவு வகைகள் - ராஜு காரி போஜனம், ராயல வாரி போஜனம்

Next Story

மேலும் செய்திகள்