நிதியமைச்சருடன் சந்தித்து பேசிய ஆந்திர முதலமைச்சர்..

x

ஆந்திரா முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலாசீதாராமனை சந்தித்து பேசினார். அப்போது, மாநிலத்தில் உள்ள பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்த அவர், ஆந்திராவுக்கு வருவாய் பற்றாக்குறை மற்றும் நிலுவையில் உள்ள நிலுவைத் தொகை 10 ஆயிரம் கோடிக்கு மேல் விடுவிக்கப்பட்டதற்காக நன்றி தெரிவித்தார். நிதி அமைச்சரை தொடர்ந்து, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட அமைச்சர்களையும், முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி சந்திக்க உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்