"அரசு போக்குவரத்து துறை நஷ்டத்தில் இயங்குவது ஏன்?" - அன்புமணி ராமதாஸ் கேள்வி

x

தனியார் போக்குவரத்து துறைகள் லாபத்தில் இயங்கும் போது, அரசு போக்குவரத்து துறை நஷ்டத்தில் இயங்குவது ஏன்? என, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்