"ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ஒரு கேலிக்கூத்து" பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சனம்

x

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ஒரு கேலிக்கூத்து என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதனை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்