ஆம்னி பேருந்து கட்டண உயர்வு - அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

கோவை கணபதிபுதூரில் பாமக மாவட்ட அலுவலகம் திறப்பு விழா
x

கோவை கணபதிபுதூர் பகுதியில் கோவை மாவட்ட பாமக தலைமை அலுவலகத்தை அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய

அவர், தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.


Next Story

மேலும் செய்திகள்