குருவாயூர் கோயில் அம்பானி மகன், மருமகளுக்கு சர்ப்ரைஸ்க்கு மேல் சர்ப்ரைஸ்

x

ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த், அவருடைய வருங்கால மனைவி ஆகிய இருவரும் குருவாயூர் கோயிலில் தரிசனம் செய்தனர்.

அவர்கள் தங்கள் நெருங்கிய நண்பர்களுடன் குருவாயூருக்கு வந்தனர்.

ஹெலிகாப்டரில் ஸ்ரீகிருஷ்ணா கல்லூரி மைதானத்தை வந்தடைந்த அவர்கள், அங்கிருந்து காரில் கோவிலை வந்தடைந்தனர்.

அவர்களுக்கு தேவசம் தலைவர் டாக்டர். வி.கே.விஜயன் பிரசாத கிட்டை வழங்கினார்.

நினைவு பரிசாக தேவசம் போர்டு சார்பாக கிருஷ்ணரின் சுவர் ஓவியம் வழங்கப்பட்டது.

பின்னர் இருவரும் புன்னத்தூர் யானைக்கோட்டையிலுள்ள யானைக்கு பழம் கொடுத்து விட்டு புறப்பட்டுச் சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்