BREAKING || கோவையில் தொழிற்பூங்கா... ஆ.ராசா வைத்த கோரிக்கை - தமிழக அரசு கொடுத்த விளக்கம்

கோவையில் டிட்கோ மூலம் அமைய உள்ள தொழிற்பூங்காவுக்கு தரிசு நிலங்கள் மட்டுமே கையகப்படுத்தப்படும், தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமாக உள்ள 1630 ஏக்கர் தரிசு நிலங்கள் மட்டும் தொழிற்பூங்கா அமைக்க கையகப்படுத்தப்படும்,எந்தவித கட்டாயமும் இன்றி, விவசாயிகள் மனமுவந்து கொடுக்கும் நிலங்களுக்கு, திருப்திகரமான இழப்பீடு வழங்கப்படும்

X

Thanthi TV
www.thanthitv.com