"அண்ணாமலை படத்துல ஒரு சம்பவம்.. அப்போ சரத்பாபு செஞ்ச ஒரு விஷயம்" - உயிர் நண்பனை நினைத்து கலங்கி பேசிய ரஜினி

x

சரத்பாபு உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி

திரைப்படங்களைத் தாண்டியும் தொடர்ந்த ரஜினி-சரத்பாபு நட்பு

மறக்க முடியுமா அசோக்-அண்ணாமலை நட்பை?

உயிர் நண்பன் உயிரற்றுக் கிடப்பதைப் பார்த்து கலங்கிப் போன ரஜினி

இறுதியாக ஒரு முறை பார்த்து ஆற்றாமையை ஆற்றிக் கொண்ட ரஜினி


Next Story

மேலும் செய்திகள்