காலியான கோயம்பேடு பேருந்து நிலையம்

x

தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு பொதுமக்கள் படையெடுத்து வரும் நிலையில், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கூட்டம் குறையத் தொடங்கியுள்ளது. தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊர் செல்வதற்காக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குவிந்த மக்கள், ஏராளமான பேருந்துகள் இயக்கப்படுவதால் சிக்கலின்றி சொந்த ஊருக்கு பயணித்து வருகின்றனர். இதன்காரணமாக கோயமேடு பேருந்து நிலையத்தில் கூட்டம் குறைந்துள்ளது. சிக்கலின்றி சொந்த ஊர்களுக்கு செல்ல முடிவதற்காக பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்