கூண்டுக்குள் அடைபட்டு கிடந்த கிளிகளை வானில் பறக்க விட்ட அதிகாரிகள் - அடுத்த நொடியே நடந்த உணர்ச்சி பூர்வ காட்சி

x

இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், தங்கச்சி மடம், பாம்பன், மற்றும் மண்டபம் உள்ளிட்ட பகுதியில் உள்ள பொதுமக்களிடம் சுமார் 16 கிளிகளை வன உயிரின அலுவலர்கள் பறிமுதல் செய்தர். பின்னர், அந்த கிளிகளை, எடுத்து வந்து ராமநாதபுரம் மாவட்ட வன உயிரின அலுவலக பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் பறக்க விட்டனர். ஆனால் கூண்டுக்குள்ளேயே அடைபட்டு கிடந்த கிளிகள் தத்தி தத்தி கூண்டையே சுற்றி வந்த காட்சி, காண்போரை நெகிழ செய்தது.


Next Story

மேலும் செய்திகள்