சாலையில் செல்லும் போதே திடீரென வெடித்து பற்றி எரிந்த எலக்ட்ரிக் பைக் - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

சென்னை அருகே சாலையில் சென்று கொண்டிருந்த எலக்ட்ரிக் பைக் திடீரென்று தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கொருக்குப்பேட்டையை சேர்ந்த வேலு என்பவர் தனது எலக்ட்ரிக் பைக்கில் முல்லை நகர் பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் புகை வந்ததால் சாலையோரம் நிறுத்திய போது திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்த் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு https://youtu.be/N_uJawKeGH8விரைந்து தீயை அணைத்தனர். எலெக்ட்ரிக் பைக் வாங்கி 11 மாதங்கள் மட்டுமே ஆவதாக அதன் உரிமையாளர் வேலு வேதனை தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com