🔴LIVE : காவிரி ஆற்றின் நடுவே மாட்டிக்கொண்ட வயது முதிர்ந்த தம்பதி பத்திரமாக மீட்பு

x

காவிரி ஆற்றின் நடுவே மாட்டிக்கொண்ட வயது முதிர்ந்த தம்பதி பத்திரமாக மீட்பு


மேட்டூர் அணையில் இருந்து தற்போது காவிரி ஆற்றில் 2 லட்சத்து 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் பவானியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது....


ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 2 லட்சம் 45 ஆயிரம் கன அடியாக தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.


ஒகேனக்கல் காவிரி ஆற்றின் நடுவே மாட்டிக்கொண்ட வயது முதிர்ந்த தம்பதியை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர். அது குறித்து செய்தியாளர் நரசிம்ம குமார் தரும் கூடுதல் தகவல்களை பார்ப்போம்.


Next Story

மேலும் செய்திகள்